RECENT NEWS

20,000 டாலர் மதிப்பிலான ஷாஷெட் டிரோன்களை தாக்குதலுக்கு பயன்படுத்தும் ஈரான்

20,000 டாலர் மதிப்பிலான ஷாஷெட் டிரோன்களை தாக்குதலுக்கு பயன்படுத்தும் ஈரான்

Mar 03, 2026

20,000 டாலர் மதிப்பிலான ஷாஷெட் டிரோன்களை தாக்குதலுக்கு பயன்படுத்தும் ஈரான்

20,000 டாலர் மதிப்பிலான ஷாஷெட் டிரோன்களை தாக்குதலுக்கு பயன்படுத்தும் ஈரான்

Mar 03, 2026

தமிழ்நாடு

விமான பணிபெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் - திமுக கவுன்சிலர் கைது

Mar 03, 2026 07:02 AM

60

விமான பணிபெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் - திமுக கவுன்சிலர் கைது

விமான பணிபெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் - திமுக கவுன்சிலர் கைது

இண்டிகோ நிறுவன விமான பணிபெண்ணிடம் பாலியல் ரீதியில் அத்துமீறல் - திருவள்ளூர் நகராட்சியின் திமுக கவுன்சிலர் பிரபாகரன் கைது

சென்னையில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் பயணித்த திமுக கவுன்சிலர் பிரபாகரன் பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்

கடந்த 25ம் தேதி டெல்லி சென்ற விமானத்தில் வைத்து 25 வயது பணிப்பெண்ணிடம் திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் நண்பர் தியாகு பாலியல் அத்துமீறல்

விமானத்தில் வைத்து பாலியல் ரீதியில் அத்துமீறிய பிரபாகரன் மற்றும் தியாகு மீது பணிப்பெண் மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்

புகார் குறித்து 26ம் தேதி மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் நண்பர் தியாகுவுக்கு சம்மன்

சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜராகாத திமுக கவுன்சிலர் பிரபாகரன் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் கைது

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

நாங்குநேரியில் பயங்கரம் ! கண்ணில் பட்டவர்களை வெட்டி வீசிய போதை கும்பல்.. இருவர் தலை சிதைத்து கொலை
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies