குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
தமிழ்நாடு
நலிவு நிலை மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு நிதி அறிவித்தார் - மு.க.ஸ்டாலின்
Mar 03, 2026 05:07 AM
103
நலிவு நிலை மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு நிதி அறிவித்தார் - மு.க.ஸ்டாலின்
நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதி ரூ.2000
29.29 லட்சம் பயனாளிகளுக்கு தலா ரூ.3200 - மு.க.ஸ்டாலின்
மாற்றுத்திறனாளிகள் 5.92லட்சம் பேருக்கு தலா ரூ.3500 - மு.க.ஸ்டாலின்
2.58லட்சம் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு தலா ரூ.4000 - வழங்கப்பட்டுள்ளது
மேலும் 40 லட்சம் பேருக்கு தலா ரூ.2000 - மு.க.ஸ்டாலின்
தமிழக அரசின் ஓய்வூதிய உதவித் தொகை பெறுவோருக்கு நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் முதியோர், கைம்பெண்கள் என மொத்தம் 29.29 லட்சம் பேருக்கு தலா ரூ.3200 வழங்கப்பட்டுள்ளது - மு.க.ஸ்டாலின்
மாற்றுதிறனாளிகள் 5.92 லட்சம் பேருக்கு தலா ரூ.3500 வழங்கப்பட்டுள்ளது - மு.க.ஸ்டாலின்
பராமரிப்பு உதவித் தொகை பெறும் 2.58லட்சம் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு தலா ரூ.4000 வழங்கப்பட்டுள்ளது - மு.க.ஸ்டாலின்
மீனவர் குடும்பங்களுக்கு மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.8000 வழங்கப்பட்டு வருகிறது - மு.க.ஸ்டாலின்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu