திருவண்ணாமலையில் மாசி மக பௌர்ணமி விழா
Mar 03, 2026
கொடைக்கானலில் சந்திர கிரகணத்தை காணலாம்
Mar 03, 2026
அமேஸான் டேட்டா தரவு மையம் மீது ஈரான் தாக்குதல்?
Mar 03, 2026
தமிழ்நாடு
திருவண்ணாமலையில் மாசி மக பௌர்ணமி விழா
Mar 03, 2026 02:41 AM
5
திருவண்ணாமலையில் மாசி மக பௌர்ணமி விழா
திருவண்ணாமலையில் மாசி மாத பௌர்ணமியையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கொலி முழங்க 14 கிலோமீட்டர் தூரம் விடிய விடிய கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டனர்.
பௌர்ணமி நிலவொளியில் அஷ்ட லிங்கங்களையும் தரிசித்த பக்தர்கள், ராஜகோபுரம் முன் தீபமேற்றி நமச்சிவாய மந்திரங்களை ஜெபித்தபடியும், அரோகரா இறைமுழக்கத்தை எழுப்பியபடியும் கிரிவலம் மேற்கொண்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu