RECENT NEWS

இந்தியாவுக்கு 30 நாட்கள்  அவகாசம் விதித்த அமெரிக்கா...இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரம்..!  பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள்

இந்தியாவுக்கு 30 நாட்கள் அவகாசம் விதித்த அமெரிக்கா...இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரம்..! பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள்

Mar 07, 2026

உலகம்

அமேஸான் டேட்டா தரவு மையம் மீது ஈரான் தாக்குதல்?

Mar 03, 2026 01:22 AM

104

அமேஸான் டேட்டா தரவு மையம் மீது ஈரான் தாக்குதல்?

அமேஸான் டேட்டா தரவு மையம் மீது ஈரான் தாக்குதல்?

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள டேட்டா தரவு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மையத்தை தற்காலிமாக மூடி பாதிப்பை சீரமைத்து வருவதாக அமேஸான் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தினால் மற்ற நாடுகளுக்கான சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இத்தாக்குதலால் டேட்டா தரவு மையம் பாதிக்கப்பட்டதா என்ற விபரம் வெளியிடப்படவில்லை.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

இந்தியாவுக்கு 30 நாட்கள்  அவகாசம் விதித்த அமெரிக்கா...இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரம்..!  பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies