150 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்
Mar 02, 2026
போதையில் சாலை நடுவே சண்டையிட்ட கல்லூரி மாணவர்கள்
Mar 02, 2026
தமிழ்நாடு
விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு மீண்டும் உடல்நல பாதிப்பு
Mar 02, 2026 04:22 PM
9
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ம.பொடையூரில் செயல்பட்டு வரும் மாதிரி பள்ளி மாணவியர் விடுதியில் கடந்த சனிக் கிழமையன்று மதிய உணவு சாப்பிட்டதால், உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிய 9 மாணவிகளுக்கு, மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் மங்களூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து மாணவியர் விடுதியில் மங்களூர் வட்டார மருத்துவர் தலைமையில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu