குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
தமிழ்நாடு
தாயின் இறப்பைத் தாங்கிக் கொண்டு +2 தேர்வு எழுதச் சென்ற மாணவி
Mar 02, 2026 01:48 PM
33
மதுராந்தகம் அருகே உள்ள வசந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி மனுஸ்ரீயின் தாய் இன்று அதிகாலை 5 மணியளவில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், துக்கத்தை அடக்கிக் கொண்டு மாணவி பொதுத் தேர்வை எழுதினார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மனுஸ்ரீயின் தாய் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில் தேர்வை எழுதி முடித்துவிட்டே அவர் அவரைக் காணச் சென்றார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu