RECENT NEWS

150 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்

150 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்

Mar 02, 2026

150 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்

150 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்

Mar 02, 2026

முகப்பு

பொன்முடி மீதான வழக்கில் ஏப்ரல் 2 ஆம் தேதி தீர்ப்பு.. !!

Mar 02, 2026 12:39 PM

14

பொன்முடி மீதான வழக்கில் ஏப்ரல் 2 ஆம் தேதி தீர்ப்பு.. !!

தமிழக அரசுக்கு 28 கோடியே 36 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் ஏப்ரல் 2 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படுமென விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி மணி மொழி அறிவித்துள்ளார்.

பொன்முடி உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளான 67 பேரில் 56 பேர் சாட்சியளித்த நிலையில் தீர்ப்பிற்காக வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

இனி அந்த மாதிரி பேசுவ..? விரட்டி விரட்டி வெளுத்த பெண்கள்.. நடந்தது என்ன ?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies