சொந்த ஊருக்குச் சென்ற தேவரகொண்டா-ராஷ்மிகா ஜோடி
Mar 02, 2026
இந்தியா
சொந்த ஊருக்குச் சென்ற தேவரகொண்டா-ராஷ்மிகா ஜோடி
Mar 02, 2026 12:29 PM
10
நடிகர் விஜயதேவரகொண்டா தனது மனைவி நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் சொந்த ஊரான தெலங்கானா மாநிலம் தும்மன்பேட்டுக்கு சென்ற போது உறவினர்கள் மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தனர்.
புதுமண ஜோடியினர் அங்கு புதியதாக கட்டியுள்ள வீட்டிற்கு பூஜைகளை நடத்திய பிறகு அங்கு தங்கியிருப்பார்கள் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu