போதையில் சாலை நடுவே சண்டையிட்ட கல்லூரி மாணவர்கள்
Mar 02, 2026
போதையில் சாலை நடுவே சண்டையிட்ட கல்லூரி மாணவர்கள்
Mar 02, 2026
சொந்த ஊருக்குச் சென்ற தேவரகொண்டா-ராஷ்மிகா ஜோடி
Mar 02, 2026
முகப்பு
ஈரான் ஏவிய 172 ஏவுகணைகள், 817 டிரோன்கள் அழிப்பு - யுஏஇ
Mar 02, 2026 12:21 PM
13
ஈரான் ஏவிய 172 ஏவுகணைகள், 817 டிரோன்கள் அழிப்பு - யுஏஇ
ஈரானில் இருந்து ஏவப்பட்ட 172 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 817 டிரோன்களை கடந்த 2 நாட்களில் தாக்கி அழித்ததாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
துபாய், அபுதாபி உள்ளிட்ட இடங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 58 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிறன்று இரவு வெளியில் வர வேண்டாம் என்று அரசு தரப்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பதற்றமான சூழல் இல்லாதததால் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.
அமேசான் டேட்டா சென்டர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தீப்பற்றி எரிந்ததாகவும், உடனடியாக மின் இணைப்பை துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu