RECENT NEWS

ஈரான் போரை நிறுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் வலியுறுத்தல்

ஈரான் போரை நிறுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் வலியுறுத்தல்

Mar 07, 2026

ஈரான் போரை நிறுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் வலியுறுத்தல்

ஈரான் போரை நிறுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் வலியுறுத்தல்

Mar 07, 2026

மாவட்டம்

கல்லூரி செல்ல கணவர் தடை விதித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை

Mar 02, 2026 07:05 AM

118

கல்லூரி செல்ல கணவர் தடை விதித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை

கல்லூரி செல்ல கணவர் தடை விதித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர் அனுப்பர்பாளையம், கங்கா நகரில் கல்லூரிக்குச் செல்ல கணவர் தடை விதித்ததால், மனமுடைந்த 3 மாத கர்ப்பிணி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விகாஸ் கண்ணன் - ஷோபியா தம்பதிக்கு கடந்த டிசம்பரில் காதல் திருமணம் நடைபெற்றது.

பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஷோபியா கர்ப்பமானதால், அவரது உடல்நலன் கருதி கல்லூரிக்குச் செல்ல வேண்டாம் என கணவர் தடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், "தொடர்ந்து படிப்பேன்" எனக் கூறி அறைக்குள் சென்ற ஷோபியா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஷோபியா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

இந்தியாவுக்கு 30 நாட்கள்  அவகாசம் விதித்த அமெரிக்கா...இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரம்..!  பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies