மலைப்பாறையில் சிக்கிய மாணவன் உயிருடன் மீட்பு
Mar 01, 2026
போலீஸார் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு என தகவல்
Mar 01, 2026
தமிழ்நாடு
கார் மோதி முறிந்து விழுந்த சாலையோர மின்கம்பம் ஓட்டுநருக்கு லேசான காயம் - சிசிடிவி காட்சி
Mar 01, 2026 09:52 AM
8
கார் மோதி முறிந்து விழுந்த சாலையோர மின்கம்பம் ஓட்டுநருக்கு லேசான காயம் - சிசிடிவி காட்சி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஆனங்கூர் சாலையில் கார் ஒன்று சாலையோர மின்கம்பத்தில் மோதி, கம்பம் முறிந்து விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கார் ஓட்டுநர் லேசான காயமடைந்த நிலையில், முறிந்து விழுந்த மின் கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக அகற்றி புதுக் கம்பத்தை பொருத்தினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu