மலைப்பாறையில் சிக்கிய மாணவன் உயிருடன் மீட்பு
Mar 01, 2026
போலீஸார் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு என தகவல்
Mar 01, 2026
சற்றுமுன்
மலைப்பாறையில் சிக்கிய மாணவன் உயிருடன் மீட்பு
Mar 01, 2026 07:38 AM
21
மலைப்பாறையில் சிக்கிய மாணவன் உயிருடன் மீட்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள மல்லப்பாடி மலைப்பகுதியில், சுமார் 2500 அடி உயர பாறைச் சரிவில் சிக்கியிருந்த பள்ளி மாணவன் திருப்பதியை, தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்டனர்.
நண்பர்களுடன் மலைகோயிலுக்கு சென்று திரும்புகையில் பெய்த கனமழையால் வழுக்கும் பாறையில் சறுக்கி விழுந்த மாணவன் 100 அடி ஆழமுள்ள பள்ளத்தில் சிக்கிக்கொண்டார்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர், மிகவும் ஆபத்தான நிலையிலும், கயிறுகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் மாணவனைப் பத்திரமாக மீட்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu