குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
உலகம்
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காமேனி உயிரிழப்பு... காமேனி உயிரிழப்பு - 40 நாட்கள் துக்கம் அனுசரிப்பு - ஈரான்
Mar 01, 2026 05:36 AM
231
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காமேனி உயிரிழப்பு... காமேனி உயிரிழப்பு - 40 நாட்கள் துக்கம் அனுசரிப்பு - ஈரான்
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் உயர் மட்ட தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாக தகவல்
காமேனி உயிரிழந்ததாக ஈரான் அரசு செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி அல்ஜசீரா அறிவிப்பு
காமேனி உயிரிழந்து விட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சியை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல்
காமேனி மட்டுமின்றி அவரது குடும்பத்தினரும் உயிரிழந்து விட்டதாக தகவல்
காமேனியின் மகள், மருமகன், மருமகள் உள்ளிட்டோரும் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு எனத்தகவல்
காமேனியின் மரணத்தை அடுத்து 40 நாட்கள் துக்கம் அனுசரிப்பு என ஈரான் அரசு தகவல்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu