ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.5,200 அதிகரிப்பு
Feb 28, 2026
தஞ்சை செல்லும் த.வெ.க தலைவர் விஜய்
Feb 28, 2026
தமிழ்நாடு
இரும்பு பிரேம்கள் சரிந்து விழுந்து பெயிண்டர் உயிரிழப்பு
Feb 28, 2026 11:53 AM
13
இரும்பு பிரேம்கள் சரிந்து விழுந்து பெயிண்டர் உயிரிழப்பு
சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் கடந்த 17 ஆம் தேதி பூந்தோட்டம் அமைக்கும் பணியின் போது செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 80 கிலோ எடை கொண்ட 4 இரும்பு பிரேம்கள் சாய்ந்து விழுந்ததால் படுகாயமடைந்த பெயிண்டர் சாய்ராம் என்பவர் சிகிச்சை பலனின்றி ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
சாய்ராமின் கண்கள் தானமாக வழங்கப்பட்ட நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரது தந்தையும், மாற்றுத்திறனாளி தாயாரும் நிற்கதியாகி உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu