ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.5,200 அதிகரிப்பு
Feb 28, 2026
தஞ்சை செல்லும் த.வெ.க தலைவர் விஜய்
Feb 28, 2026
உலகம்
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதல்
Feb 28, 2026 10:00 AM
78
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதல்
ஈரான் தலைநகர் டெஹ்ரானை குறி வைத்து அமெரிக்கா தாக்குதலை தொடங்கியுள்ளது
இஸ்ரேலை தொடர்ந்து அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் தொடுத்துள்ளது
அமெரிக்காவும், இஸ்ரேலும் ஒரே நேரத்தில் ஏவுகணைகளை வீசி ஈரான் மீது தாக்குதல்
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அதிபர் மாளிகையை குறி வைத்து இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அல் கமேனி பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்
அமெரிக்க விமானப்படை விமானங்கள் ஈரானை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்க போர் கப்பல்களில் இருந்தும் விமானங்கள் ஈரானை நோக்கி புறப்பட்டுள்ளதாக தகவல்
ஈரான் நாட்டில் உள்ள அணுசக்தி கட்டமைப்புகளை குறி வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல்
ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்குள் நுழைந்து அமெரிக்க போர் விமானங்கள் குண்டுகளை வீசி வருகின்றன
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தி வரும் தாக்குதலில் ஈரானில் சுமார் 1000 பேர் பலி என முதற்கட்ட தகவல்
இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் தொடுத்தது ஈரான். இஸ்ரேலின் தெற்கு பகுதியை குறி வைத்து ஏவுகணை வீச்சு
ஈரானின் ஏவுகணைகளை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு தடுத்து வருவதாக தகவல்
ஈரான் அணு ஆயுதங்கள் உருவாக்குவதை அனுமதிக்க முடியாது - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu