ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.5,200 அதிகரிப்பு
Feb 28, 2026
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.5,200 அதிகரிப்பு
Feb 28, 2026
தஞ்சை செல்லும் த.வெ.க தலைவர் விஜய்
Feb 28, 2026
முகப்பு
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.5,200 அதிகரிப்பு
Feb 28, 2026 09:32 AM
28
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.5,200 அதிகரிப்பு
ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5200 உயர்ந்து ரூ.1,24,400-க்கு விற்பனை
ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.650 உயர்ந்து ரூ.15,550-க்கு விற்பனை
வெள்ளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.25,000 உயர்ந்து ரூ.3,20,000-க்கு விற்பனை
ஆபரணத்தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.2400 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் ரூ.2800 உயர்ந்தது
வெள்ளி விலை இன்று காலை கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் ரூ.20,000 உயர்ந்தது
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu