வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிய பெண் கொலை
Feb 25, 2026
முதுபெரும் கம்யூ. தலைவர் நல்லகண்ணு காலமானார்
Feb 25, 2026
தமிழ்நாடு
தனியார் பேருந்தில் இருந்து கீழே விழுந்து 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
Feb 25, 2026 10:37 AM
43
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தனியார் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணித்த 10 ஆம் வகுப்பு மாணவன், சாலை வளைவில் பேருந்து திரும்பிய போது நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தான்.
வேங்கடாகுளம் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து வந்த மாணவன் புவியரசு அறிவியல் பாட செய்முறை பொதுத்தேர்வு எழுதுவதற்காக சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியுள்ளார்.
தனியார் பேருந்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணித்ததாக கூறப்படும் நிலையில், ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் ஆலங்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu