RECENT NEWS

நாய் நக்கியதற்கே இப்படியா? கை-கால்களை இழந்த பெண்.. 6 முறை இதயம் துடிப்பது நின்றது... செல்லப்பிராணிகளிடம் ஜாக்கிரதை!

நாய் நக்கியதற்கே இப்படியா? கை-கால்களை இழந்த பெண்.. 6 முறை இதயம் துடிப்பது நின்றது... செல்லப்பிராணிகளிடம் ஜாக்கிரதை!

Feb 25, 2026

தமிழ்நாடு

வி.சி.க. எத்தனை தொகுதிகளில் போட்டி? - திருமாவளவன் விளக்கம்

Feb 25, 2026 06:18 AM

15

வி.சி.க. எத்தனை தொகுதிகளில் போட்டி? - திருமாவளவன் விளக்கம்

வி.சி.க. எத்தனை தொகுதிகளில் போட்டி? - திருமாவளவன் விளக்கம்

சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கட்சி எத்தனை தொகுதியில் போட்டியிடும் என்பதை தற்போது கூற முடியாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் எந்தச் சிக்கலும் எழாதவாறு பார்த்துக் கொள்வது தங்களுக்கான பொறுப்பு, கடமை என்றார்.

தங்கள் கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கும் என்றும், தொகுதிப் பங்கிட்டால் எந்தச் சிக்கலும் தங்களுக்குள் இருக்காது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

நாய் நக்கியதற்கே இப்படியா? கை-கால்களை இழந்த பெண்.. 6 முறை இதயம் துடிப்பது நின்றது... செல்லப்பிராணிகளிடம் ஜாக்கிரதை!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies