RECENT NEWS

பிச்சைக்காரியை கூட விட்டு வைக்காத டாஸ்மாக் அரக்கன்.. சென்னையில் நடந்த கொடுமை..! சடலத்துடன் அந்த மாதிரியா ?

பிச்சைக்காரியை கூட விட்டு வைக்காத டாஸ்மாக் அரக்கன்.. சென்னையில் நடந்த கொடுமை..! சடலத்துடன் அந்த மாதிரியா ?

Feb 25, 2026

உலகம்

கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய ஸ்பெர்ம் திமிங்கிலம்

Feb 25, 2026 01:37 AM

9

கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய ஸ்பெர்ம் திமிங்கிலம்

கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய ஸ்பெர்ம் திமிங்கிலம்

இஸ்ரேலின் ஆஷ்கேலோன் பகுதியில் உள்ள ஷிகிம் கடற்கரையில் 12 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய ஸ்பெர்ம் திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

உடல் திசு சோதனை மூலம், திமிங்கிலத்தின் இறப்புக்குக்கான காரணம் குறித்து கடல் விலங்கு ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இறந்துபோன திமிங்கிலத்துடன் சேர்த்து, இஸ்ரேல் கடல் பகுதியில் 8 ஸ்பெர்ம் திமிங்கிலங்கள் இருந்தன. இந்த வகை திமிங்கிலங்கள் 2021-ஆம் ஆண்டு அழிந்துவரும் விலங்கினங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கிலத்தின் உடல், பொக்லைன் இயந்திரம் மூலம் இழுத்துச் செல்லப்பட்டு கடற்கரை மணலில் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பிச்சைக்காரியை கூட விட்டு வைக்காத டாஸ்மாக் அரக்கன்.. சென்னையில் நடந்த கொடுமை..! சடலத்துடன் அந்த மாதிரியா ?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies