10 ஆண்டுகளில் இல்லாத பனிப் புயல்
Feb 24, 2026
தமிழ்நாடு
கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் ரயில் சேவைகள் குறைப்பு
Feb 24, 2026 10:30 AM
17
கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் ரயில் சேவைகள் குறைப்பு
எழும்பூர் ரயில் நிலையப் புனரமைப்புப் பணிகள் மற்றும் லூப் லைன் கடப்பதில் ஏற்படும் காலதாமதம் காரணமாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் மின்சார ரயில் சேவைகள் 115 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் கடற்கரையிலிருந்து செங்கல்பட்டுக்கு 58 சேவைகளும், மறுமார்க்கத்தில் 57 சேவைகளும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu