10 ஆண்டுகளில் இல்லாத பனிப் புயல்
Feb 24, 2026
தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து
Feb 24, 2026
தமிழ்நாடு
கீழே கிடந்த தாலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு
Feb 24, 2026 08:27 AM
12
கீழே கிடந்த தாலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு
திருப்பூர் செட்டிபாளையம் அருகே சாலையில் கிடந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 11 கிராம் எடை கொண்ட தங்கத்தாலியை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த மணிகண்டன் என்பவருக்கு போலீசார் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தனர்.
நகைக்கடையில் புதிதாக தாலியை வாங்கிய ஈஸ்வரி என்ற பெண், தவறுதலாக கைப்பையை மூடாமல் சென்றதால், நகை கீழே விழுந்த நிலையில், அவ்வழியாகச் சென்ற மணிகண்டன் அதனை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu