தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து
Feb 24, 2026
அரசியல்
ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும் - இபிஎஸ்
Feb 24, 2026 06:48 AM
38
ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும் - இபிஎஸ்
அதிமுக ஆட்சியமைந்ததும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும்.
பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தொகுப்புடன் சேர்ந்து ரூ.1,000 வழங்கப்படும்.
மீன்பிடி தடை காலங்களில் வழங்கும் நிவாரணம் ரூ.8,000-இல் இருந்து ரூ.12,000-ஆக உயர்த்தப்படும்.
கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக அதிகரிக்கப்படும்.
விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 1,000 யூனிட்டில் இருந்து 1400 யூனிட்டாக உயர்த்தப்படும்.
நடை பாதை வியாபாரிகள் பெற்ற கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
தமிழ்நாட்டின் வருவாயை பெருக்கி வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu