திம்பம் மலைப்பாதையோரம் ஹாயாக ஓய்வெடுத்த சிறுத்தை
Feb 23, 2026
திம்பம் மலைப்பாதையோரம் ஹாயாக ஓய்வெடுத்த சிறுத்தை
Feb 23, 2026
தமிழ்நாடு ரெட்டியார் நலச்சங்க மண்டல மாநில மாநாடு
Feb 23, 2026
சற்றுமுன்
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே அரை மணி நேரத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படுவதால் ரயில் நிலையங்களில் அதிகரித்த பயணிகள் கூட்டம்
Feb 23, 2026 10:55 AM
21
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே அரை மணி நேரத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படுவதால் ரயில் நிலையங்களில் அதிகரித்த பயணிகள் கூட்டம்
சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் செல்லும் புறநகர் மின்சார ரயில்கள் இனி அரை மணி நேர இடைவேளையில் இயக்கப்படும் என சென்னை கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெறுவதால், ஏப்ரல் 5-ஆம் தேதி வரை இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரை மணி நேரத்திற்கு ஒருமுறை ரயில் மட்டுமே இயக்கப்படுவதால் தாம்பரத்தில் பயணிகள் ரயில்களில் ரயிலின் படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu