தமிழ்நாடு ரெட்டியார் நலச்சங்க மண்டல மாநில மாநாடு
Feb 23, 2026
தமிழ்நாடு
கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் மூன்றாவது நாளாக பற்றி எரியும் தீ
Feb 23, 2026 06:49 AM
13
கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் மூன்றாவது நாளாக பற்றி எரியும் தீ
கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் கடந்த சனிக்கிழமை பற்றி எரிய ஆரம்பித்த தீ, மூன்றாவது நாளாகத் தொடர்ந்து எரிந்து வருகிறது. 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீ விபத்தால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதி அடைந்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu