தமிழ்நாடு ரெட்டியார் நலச்சங்க மண்டல மாநில மாநாடு
Feb 23, 2026
தமிழ்நாடு
புதிதாக திறக்கப்பட்ட நேதாஜி மேம்பாலத்தில் இளைஞர் அட்ராசிட்டி
Feb 23, 2026 04:23 AM
45
புதிதாக திறக்கப்பட்ட நேதாஜி மேம்பாலத்தில் இளைஞர் அட்ராசிட்டி
மதுரையில் புதிதாக திறக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேம்பாலத்தில், இருசக்கர வாகனத்தின் ஹேண்ட்பாரில் அமர்ந்தபடி தலைக்கவசம் அணியாமல் கைகளை விட்டு பொதுமக்களை பார்த்தபடி கையை காட்டி ஆபத்தான முறையில் இளைஞர் ஒருவர் அட்ராசிட்டியில் ஈடுபட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu