RECENT NEWS

தமிழ்நாடு ரெட்டியார் நலச்சங்க மண்டல மாநில மாநாடு

தமிழ்நாடு ரெட்டியார் நலச்சங்க மண்டல மாநில மாநாடு

Feb 23, 2026

தமிழ்நாடு ரெட்டியார் நலச்சங்க மண்டல மாநில மாநாடு

தமிழ்நாடு ரெட்டியார் நலச்சங்க மண்டல மாநில மாநாடு

Feb 23, 2026

தமிழ்நாடு

வாகனச் சோதனையில் சிக்கிய நகை மற்றும் வாகனத் திருடர்கள்

Feb 23, 2026 02:57 AM

17

வாகனச் சோதனையில் சிக்கிய நகை மற்றும் வாகனத் திருடர்கள்

வாகனச் சோதனையில் சிக்கிய நகை மற்றும் வாகனத் திருடர்கள்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசூர் சாலையில் வாகன் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தியதில், எம்.புதுப்பாளையத்தில் ஒரு பெண்ணிடம் ஒன்றரை சவரன் தங்க தாலிச்செயின் பறித்தது அவர்கள்தான் என்பது தெரியவந்தது.

அத்துடன், கடலூர், கள்ளக்குறிச்சி, நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் இருசக்கர வாகனங்களையும் அவர்கள் திருடியுள்ளனர். அவர்களிடமிருந்து உருக்கிய தங்கம், 7 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை மீட்ட போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பேக்கரிக்குள் பெண்ணிடம் சாதி கேட்டு வாய் சண்டை போட்ட வி.சி.க பிரமுகர்கள்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies