தயாரிப்பாளர் சங்க தேர்தல் - ரஜினி வாக்களித்தார்
Feb 22, 2026
தயாரிப்பாளர் சங்க தேர்தல் - ரஜினி வாக்களித்தார்
Feb 22, 2026
ரஷ்யாவுடன் போரிட ரோபோக்களை உருவாக்கிய உக்ரைன்
Feb 22, 2026
முகப்பு
சென்சார் போர்டு முடிவு எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை - விஷால்
Feb 22, 2026 01:56 PM
28
சென்சார் போர்டில் இருக்கும் 4,5 நபர்கள் திரைப்படத்தில் எதை பார்க்க வேண்டும், எதை பார்க்க கூடாது என்பதை முடிவு செய்வதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களித்த பின் பேட்டி அளித்த அவர் இதனை கூறினார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu