RECENT NEWS

தர்மபுரி மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம்..  ஈஸ்வரன் தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம்.. ஈஸ்வரன் தகவல்

Feb 22, 2026

தர்மபுரி மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம்..  ஈஸ்வரன் தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம்.. ஈஸ்வரன் தகவல்

Feb 22, 2026

முகப்பு

டெல்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமென தகவல்.. பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

Feb 22, 2026 04:28 AM

18

டெல்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமென தகவல்.. பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

டெல்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமென தகவல்

பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை அடுத்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சாந்தினி சவுக் மற்றும் செங்கோட்டை அருகில் உள்ள கோவில்கள், ஆலயங்களை அந்த கும்பல் குறி வைக்க கூடுமென உளவுத்துறை தெரிவித்து உள்ளது. இதனால் வழிபாட்டு தலங்களை கண்காணித்து வருவதாக காவல்துறை கூறியுள்ளது.

மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை பயங்கரவாதிகள் பயன்படுத்த கூடுமென உளவுத்துறை கூறியுள்ளது.

இதையடுத்து உளவுத்துறையினரும், காவலர்களுடன் இணைந்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் காவல்துறை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பேக்கரிக்குள் பெண்ணிடம் சாதி கேட்டு வாய் சண்டை போட்ட வி.சி.க பிரமுகர்கள்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies