RECENT NEWS

உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி மின்னுற்பத்தி மையம் அமைத்த சீனா

உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி மின்னுற்பத்தி மையம் அமைத்த சீனா

Feb 22, 2026

உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி மின்னுற்பத்தி மையம் அமைத்த சீனா

உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி மின்னுற்பத்தி மையம் அமைத்த சீனா

Feb 22, 2026

முகப்பு

இந்தியாவில் முதல் முறையாக டிரோன் படைக்கு என்று பிரேத்யேக படைத்தளத்தை உருவாக்க தீவிர நடவடிக்கை

Feb 22, 2026 12:56 AM

13

இந்தியாவில் முதல் முறையாக டிரோன் படைக்கு என்று பிரேத்யேக படைத்தளத்தை உருவாக்க தீவிர நடவடிக்கை

டிரோன் படைக்கு என்று பிரேத்யேக படைத்தளத்தை உருவாக்க தீவிர நடவடிக்கை

இந்தியாவில் முதல் முறையாக டிரோன் படைக்கு என்று பிரேத்யேக படை தளம் அமைக்கப்பட்டு வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகருக்கு அருகில் 900 ஏக்கர் பரப்பில் இதற்கான பணிகள் தொடங்கி உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். விமானப்படைக்கு என்று தனியாக செயல்படும் படைத்தளங்களை போல, இந்த தளம் டிரோன்களுக்கு என்றே பிரத்யேகமாக செயல்படுமென அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

டிரோன்களுக்கென ஒரு ஓடுபாதைகள், பிரமாண்டமான இரு டிரோன் நிறுத்தமிடங்கள், கட்டுப்பாட்டு அறைகள், கண்காணிப்பு கோபுரங்கள் உள்பட நவீன கருவிகளுடன் படைதளம் உருவாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எல்லை சாலை அமைப்பு நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டு வரும் இந்த படைத்தளம் அடுத்த 80 மாதங்களுக்குள் செயல்பாட்டிற்கு வருமென அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த படைதளம் செயல்பாட்டிற்கு வந்தால், அமெரிக்கா, சீனா, துருக்கி, இஸ்ரேலுக்கு பின் டிரோன் படைத்தளம் கொண்ட 5 வது நாடு என்ற பெருமையை இந்தியா பெரும்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பேக்கரிக்குள் பெண்ணிடம் சாதி கேட்டு வாய் சண்டை போட்ட வி.சி.க பிரமுகர்கள்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies