பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா டிஸ்சார்ஜ்
Feb 21, 2026
வாட்ஸ்அப் பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி
Feb 21, 2026
100-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அரசு பள்ளி
Feb 21, 2026
இந்தியா
டெல்லி ஏஐ மாநாட்டில் அரை நிர்வாணப் போராட்டம் கண்டிக்கத்தக்கது
Feb 21, 2026 11:02 AM
10
டெல்லி ஏஐ மாநாட்டில் அரை நிர்வாணப் போராட்டம் கண்டிக்கத்தக்கது
டெல்லியில் நடைபெற்று வரும் GFXIN உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் திறன் தாக்க உச்சி மாநாட்டு அரங்கிற்குள் இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த சிலர், அரை நிர்வாணமாகப் போராட்டம் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
உலகின் போற்றத்தக்க நிகழ்வுகளில் ஒன்றான இந்த மாநாட்டில் இப்படியொரு நாகரீகமற்ற செயலை அரங்கேற்றி, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அவப்பெயர் தேடித் தந்திருப்பதாக அவர் சாடியுள்ளார். இதற்கு காரணமானவர்கள் மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுப்பதுடன், நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்குமாறும் GFXOUT அன்புமணி வலியுறுத்தி இருக்கிறார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu