RECENT NEWS

கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. முன்வந்துள்ளதாக தகவல்

கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. முன்வந்துள்ளதாக தகவல்

Feb 21, 2026

கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. முன்வந்துள்ளதாக தகவல்

கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. முன்வந்துள்ளதாக தகவல்

Feb 21, 2026

தமிழ்நாடு

கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. முன்வந்துள்ளதாக தகவல்

Feb 21, 2026 09:22 AM

9

கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. முன்வந்துள்ளதாக தகவல்

கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. முன்வந்துள்ளதாக தகவல்

வரும் சட்டமன்ற தேர்தலுக்கு, காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸ் குழுவும் தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையை நடத்த உள்ளனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் 25 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இம்முறை கூடுதலாக 3 தொகுதிகள் வழங்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பேக்கரிக்குள் பெண்ணிடம் சாதி கேட்டு வாய் சண்டை போட்ட வி.சி.க பிரமுகர்கள்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies