100-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அரசு பள்ளி
Feb 21, 2026
100-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அரசு பள்ளி
Feb 21, 2026
தமிழ்நாடு
100-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அரசு பள்ளி
Feb 21, 2026 07:18 AM
12
100-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அரசு பள்ளி
கோவை துடியலூர் அருகே உள்ள இடிகரை கிராமத்தில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட பள்ளி 100-வது ஆண்டை எட்டியதை ஒட்டி, பள்ளிக்குத் தேவையான பேனா, பென்சில், கலர் பென்சில், ஸ்கெட்ச், சாக்பீஸ், டஸ்டர், நோட்டுப் புத்தகங்கள், கடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்களை ‘கல்விச் சீர்’ ஆக பொதுமக்கள் வழங்கினர்.
விழாவில் முன்னாள் மாணவர்கள், தற்போதைய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் மேளதாளங்களுடன் 108 தட்டுகளில் சீர்வரிசையாக கல்விப் பொருட்களை கொண்டு வந்து பள்ளிக்கு வழங்கினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu