தமிழ்நாடு
ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம்
Feb 21, 2026 05:20 AM
5
ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம்
இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கையைக் கண்டித்து, ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu