தமிழ்நாடு
கோயம்புத்தூரில் பயிற்சி பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு
Feb 21, 2026 04:46 AM
10
கோயம்புத்தூரில் பயிற்சி பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு
கோயம்புத்தூரின் கோவைபுதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் கமாண்டண்ட் செந்தில்குமார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பயிற்சி பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் அவரை பணி இடைநீக்கம் செய்துள்ளதாகவும், அரசின் முன் அனுமதி இன்றி தலைமையகத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
துறை ரீதியான விசாரணைக்குப் பிறகு அவர் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu