முகப்பு
திருச்சியில் இன்று நடைபெறும் நாம் தமிழர் கட்சி மாநில மாநாடு
Feb 21, 2026 02:02 AM
24
திருச்சியில் இன்று நடைபெறும் நாம் தமிழர் கட்சி மாநில மாநாடு
திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் மாநில மாநாடு இன்று நடைபெறும் நிலையில், அவரது சின்னம் அடங்கிய காற்றாடியை இலங்கையில் உள்ள ஆதரவாளர்கள் பறக்கவிட்டனர்.
யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறையில் கடற்கரை ஓரம் நின்றபடி விவசாயி சின்னம் அடங்கிய காற்றாடியை பல மீட்டர் உயரத்தில் வானில் பறக்கவிட்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu