பிரபல ஹாலிவுட் நடிகர் எரிக் டேன் (53) காலமானர்.
Feb 20, 2026
பழனி கோயிலில் ரூ.2.70 கோடி உண்டியல் காணிக்கை
Feb 20, 2026
மாவட்டம்
கடன் வாங்கியவரின் கை விரலைக் கடித்துத் துண்டாக்கியவர் கைது
Feb 20, 2026 07:25 AM
10
கடன் வாங்கியவரின் கை விரலைக் கடித்துத் துண்டாக்கியவர் கைது
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே ஆண்டிகவுண்டனூரில் விமல் என்பவரிடம் விக்னேஷ் என்பவர் 90 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, 40 ஆயிரம் ரூபாய் மட்டும் திருப்பிக் கொடுத்ததாகக் கூறப்படும் நிலையில், விமல் தரப்பு விக்னேஷைத் தாக்கியுள்ளது.
இதில் குமார் என்பவர், விக்னேஷின் இடது கை நடுவிரலைக் கடித்துத் துண்டாக்கிய நிலையில், போலீசார் அவரைக் கைது செய்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu