RECENT NEWS

சென்னை இசிஆரில் விதிமீறல் கட்டடங்களுக்கு எதிரான நடவடிக்கை

சென்னை இசிஆரில் விதிமீறல் கட்டடங்களுக்கு எதிரான நடவடிக்கை

Feb 20, 2026

சென்னை இசிஆரில் விதிமீறல் கட்டடங்களுக்கு எதிரான நடவடிக்கை

சென்னை இசிஆரில் விதிமீறல் கட்டடங்களுக்கு எதிரான நடவடிக்கை

Feb 20, 2026

உலகம்

பிரபல ஹாலிவுட் நடிகர் எரிக் டேன் (53) காலமானர்.

Feb 20, 2026 06:43 AM

12

பிரபல ஹாலிவுட் நடிகர் எரிக் டேன் (53) காலமானர்.

பிரபல ஹாலிவுட் நடிகர் எரிக் டேன் (53) காலமானர்

கிரேஸ் அனாடமி, யூபோரியா, தி லாஸ்ட் ஷிப் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகர் எரிக் டேன், தனது 53-வது வயதில் காலமானார்.

மூளை மற்றும் முதுகுத்தண்டுவடத்தில் உள்ள நரம்பு செல்களை பாதித்து தசை பலவீனம் மற்றும் பக்கவாதத்துக்கு வழிவகுக்கும் அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்கிலிரோசிஸ் என்ற நரம்புச் சிதைவு நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவச் சிகிச்சையில் இருந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்தனர். சேவ்டு பை தி பெல், தி வொண்டர் இயர்ஸ் போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ள அவரது மறைவுக்கு சமூக ஊடகங்கள் மூலம் ரசிகர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பட்டா இல்லாத இடமாங்க.. பிரதமர் வீடு திட்டத்தில் கட்டிய தூய்மை பணியாளர் வீடு இடிப்பு..! ஆக்கிரமிப்பு என ஆக் ஷன்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies