பிரபல ஹாலிவுட் நடிகர் எரிக் டேன் (53) காலமானர்.
Feb 20, 2026
பழனி கோயிலில் ரூ.2.70 கோடி உண்டியல் காணிக்கை
Feb 20, 2026
தமிழ்நாடு
தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் கலந்துகொண்ட திருமண விழாவில் மயங்கி விழுந்த மணப்பெண்
Feb 20, 2026 06:34 AM
14
தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் கலந்துகொண்ட திருமண விழாவில் மயங்கி விழுந்த மணப்பெண்
மதுரையில் தவெக நிர்வாகி திருமண விழாவில் மணமேடையில் மணப்பெண் மயங்கி விழுந்தார். தவெக இளைஞர் பாசறையை சேர்ந்த முனீஸ்குமாரின் திருமணம் மதுரையில் இன்று நடைபெற்றது. திருமணம் முடிந்து உறவினர்கள், நண்பர்களிடம் பரிசுப் பொருட்களையும், வாழ்த்துகளையும் மணமக்கள் பெற்றுக் கொண்டிருந்தனர்.
மணமக்களை வாழ்த்த வந்த தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், பரிசு கொடுத்து வாழ்த்தி முடித்த சில விநாடிகளில் மணப்பெண் மயங்கி விழுந்தார்.
நேற்று முழுவதும் உணவு உண்ணாமல் இருந்த காரணத்தினால் ஏற்பட்ட களைப்பில் மணப்பெண் மயங்கி விழுந்ததாக, அவரது குடும்பத்தினர் கூறினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu