RECENT NEWS

நகை பறிக்க முயன்று பிடிபட்ட பொறியியல் பட்டதாரி.

நகை பறிக்க முயன்று பிடிபட்ட பொறியியல் பட்டதாரி.

Feb 19, 2026

நகை பறிக்க முயன்று பிடிபட்ட பொறியியல் பட்டதாரி.

நகை பறிக்க முயன்று பிடிபட்ட பொறியியல் பட்டதாரி.

Feb 19, 2026

தமிழ்நாடு

அங்கீகரிக்கப்படாத நிக்கோடின் பவுச்சுகளை விற்றால் நடவடிக்கை

Feb 19, 2026 12:42 PM

8

அங்கீகரிக்கப்படாத நிக்கோடின் பவுச்சுகளை விற்றால் நடவடிக்கை

அங்கீகரிக்கப்படாத நிக்கோடின் பவுச்சுகளை விற்றால் நடவடிக்கை

மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்படாத நிக்கோடின் பவுச்சுகளை சட்டவிரோதமாக விற்றதாகக் கூறி, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீண்டு வர நிக்கோடின் பவுச்சுகளை பயன்படுத்தலாம் எனக்கூறி ஆன்லைனில் விற்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

நிக்கோடின் பவுச்சுகளை வாயில் வைப்பதால் நிக்கோடின் நேரடியாக ரத்தத்தில் கலந்து இதய துடிப்பை அதிகரிப்பு முதல் நரம்பு மண்டலம் பாதிப்பு வரை பல்வேறு உடல்நலக்கேடுகள ஏற்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

குடிநீரில் தூக்க மாத்திரை கலந்து தங்க நகை பறிப்பு..! இது புதுசா இருக்கு கிழவி..!
உதவி செய்தாலும் உபத்திராம் தானா ?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies