அதிக ஒலி எழுப்பிய ஏர் ஹாரன்கள் பறிமுதல்
Feb 19, 2026
ம.தி.மு.க தனிச் சின்னத்தில் போட்டியிடும்- வைகோ
Feb 19, 2026
உலகம்
பாரம்பரிய சம்பா நடனம் கலைத்திருவிழாவாக நடத்தப்பட்டது.
Feb 19, 2026 10:36 AM
5
பாரம்பரிய சம்பா நடனம் கலைத்திருவிழாவாக நடத்தப்பட்டது.
பிரேஸிலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த கார்னிவலில் சம்பா பள்ளி யுனிடோஸ் டோ விராடோரோ சாம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பல்வேறு குழுக்கள் தெருக்களில் சம்பா நடனம் ஆடிய நிலையில் அதிக புள்ளிகளை பெற்றவர்களுக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது. இதற்காக, ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன அடுத்த வார இறுதியில் சாம்பாட்ரோமில் சாம்பியன்களின் அணிவகுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu