அதிக ஒலி எழுப்பிய ஏர் ஹாரன்கள் பறிமுதல்
Feb 19, 2026
ம.தி.மு.க தனிச் சின்னத்தில் போட்டியிடும்- வைகோ
Feb 19, 2026
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் தான் பெண்கள் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது-முதலமைச்சர்
Feb 19, 2026 09:56 AM
5
தமிழ்நாட்டில் தான் பெண்கள் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது-முதலமைச்சர்
நாட்டின் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பெண்களுக்கான பாதுகாப்பு சிறப்பாக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் 7.51%அதிகரித்து உள்ளன என்றார்.
இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மணிப்பூர் மாநில நிலவரத்தையும் நயினார் நாகேந்திரன் சேர்த்து சொல்ல வேண்டுமென்றார். பாஜக ஆளும் மாநிலங்களில் தான் கலவரங்கள்,பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடப்பதாக அவர் கூறினார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu