குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
உலகம்
ஏ.ஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் 50 ராக்கெட் லாஞ்சர்கள்
Feb 19, 2026 09:41 AM
34
ஏ.ஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் 50 ராக்கெட் லாஞ்சர்கள்
ஏஐ தொழில்நுட்பத்துடன் இயக்கப்படும் 50 ராக்கெட் லாஞ்சர்களை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பார்வையிட்டார். ராணுவ உள்கட்டமைப்பிற்கான இலக்கை நிர்ணயிக்கும் வகையில் இந்த மாத இறுதியில் கட்சியின் மாநாடு நடைபெற உள்ள நிலையில் இந்த ஆயுதங்களை அவர் பார்வையிட்டார்.
இந்த, 600 எம்.எம் காலிபர் மல்டிபிள் ராக்கெட் லாஞ்சர்கள் இலக்கினை துல்லியமாகத் தாக்கும் பாலிஸ்டிக்ஸ் ரக ஏவுகணைகளுக்கு இணையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu