குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
மாவட்டம்
கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டி
Feb 19, 2026 08:13 AM
15
கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டி
மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில், இயற்கை விவசாயிகள் மற்றும் நாட்டு மாடு வளப்போர் கூட்டமைப்பு சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் சுமார் 500 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை அடக்கினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu