சிறப்பு பள்ளி மாணவரை தாக்கிய பள்ளி நிர்வாகி.
Feb 19, 2026
சிறப்பு பள்ளி மாணவரை தாக்கிய பள்ளி நிர்வாகி.
Feb 19, 2026
சென்னை ஆதம்பாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை
Feb 19, 2026
தி.மு.க கூட்டணியில் இணைந்தார் பிரேமலதா
Feb 19, 2026
வீட்டுக்குள் நுழைய முயன்ற காட்டு யானை-கோவை
Feb 19, 2026
மாவட்டம்
சிறப்பு பள்ளி மாணவரை தாக்கிய பள்ளி நிர்வாகி.
Feb 19, 2026 07:03 AM
10
சிறப்பு பள்ளி மாணவரை தாக்கிய பள்ளி நிர்வாகி.
சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தில் உடல் மற்றும் மனநலம் குன்றியவர்களுக்காக இயங்கி வரும் ஸ்ரீசாய் சக்ரா சைல்ட் டெவலப்மென்ட் சிறப்பு பள்ளியில் மாணவர் ஒருவரை அதன் நிர்வாகி குச்சியால் தாக்கியும், சாப்பாட்டை வாயில் திணிக்கும் சி.சி.டிவி பதிவு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து குழந்தைகள் நல வாரியம் மற்றும் அம்பத்தூர் காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu