RECENT NEWS

சிறப்பு பள்ளி மாணவரை தாக்கிய பள்ளி நிர்வாகி.

சிறப்பு பள்ளி மாணவரை தாக்கிய பள்ளி நிர்வாகி.

Feb 19, 2026

சிறப்பு பள்ளி மாணவரை தாக்கிய பள்ளி நிர்வாகி.

சிறப்பு பள்ளி மாணவரை தாக்கிய பள்ளி நிர்வாகி.

Feb 19, 2026

தமிழ்நாடு

வேலூர் அகரம்சேரியில் பிப்.23-ல் மக்கள் சந்திப்பு நடைபெறும் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார்

Feb 19, 2026 06:47 AM

8

வேலூர் அகரம்சேரியில் பிப்.23-ல் மக்கள் சந்திப்பு  நடைபெறும் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார்

வேலூர் அகரம்சேரியில் பிப்.23-ல் மக்கள் சந்திப்பு நடைபெறும் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார்

வேலூரில் இம்மாதம் 23-ஆம் தேதி விஜய் கலந்துகொள்ளும் தவெக மாவட்ட நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இதையடுத்து, கூட்டத்துக்கான பந்தக்கால் நடும் விழா இன்று காலை நடைபெற்றது. பந்தக்கால் விழாவில், கழக நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள், மகளிரணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் அனைத்து மத படங்களும் வைத்து பூஜை நடைபெற்றது. கூட்டத்துக்காக, பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி பகுதியில் 33 ஏக்கர் பரப்பரவில் மைதானம் தயார் செய்யப்பட்டு வருகிறது.

5 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் வகையில் 5 இடங்களில் பிரத்யேக வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளது. இங்கு, 270-க்கு 600 சதுர அடியில் அரேபியன் டெண்ட் முறையில் மேற்கூரை அமைக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

குடிநீரில் தூக்க மாத்திரை கலந்து தங்க நகை பறிப்பு..! இது புதுசா இருக்கு கிழவி..!
உதவி செய்தாலும் உபத்திராம் தானா ?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies