தி.மு.க கூட்டணியில் இணைந்தார் பிரேமலதா
Feb 19, 2026
தி.மு.க கூட்டணியில் இணைந்தார் பிரேமலதா
Feb 19, 2026
வீட்டுக்குள் நுழைய முயன்ற காட்டு யானை-கோவை
Feb 19, 2026
தமிழ்நாடு
தி.மு.க கூட்டணியில் இணைந்தார் பிரேமலதா
Feb 19, 2026 05:21 AM
44
தி.மு.க கூட்டணியில் இணைந்தார் பிரேமலதா
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது
அண்ணா அறிவாலயத்திற்கு பிரேமலதா வருகை
பிரேமலதாவை அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு வரவேற்றனர்
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது - திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை பிரேமலதா சந்தித்தார்.
முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணியில் இணைந்தார் பிரேமலதா
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை வாயிலில் காத்திருந்து வரவேற்றனர் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு
2026 சட்டமன்ற தேர்தல் - திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தது தேமுதிக
கடந்த 2005ம் ஆண்டு துவங்கப்பட்ட தேமுதிக முதன் முறையாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது
2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தது தேமுதிக
2014 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது தேமுதிக
2016 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி என மூன்றாவது அணிக்கு தலைமை வகித்திருந்தது தேமுதிக
2019 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைந்து போட்டியிட்டது தேமுதிக
2021 சட்டப்பேரவை தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவுடன் இணைந்து போட்டியிட்டது தேமுதிக
2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டது தேமுதிக
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu