தி.மு.க கூட்டணியில் இணைந்தார் பிரேமலதா
Feb 19, 2026
தி.மு.க கூட்டணியில் இணைந்தார் பிரேமலதா
Feb 19, 2026
வீட்டுக்குள் நுழைய முயன்ற காட்டு யானை-கோவை
Feb 19, 2026
உலகம்
அமெரிக்காவில் பனிச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.
Feb 19, 2026 04:54 AM
7
அமெரிக்காவில் பனிச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் உள்ள சியாரா நிவேடா மலைத் தொடரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவிவரும் சியாரா நிவேடாக்கு சுற்றுலா பயணிகள் 11 பேர் பனிச்சறுக்கு செய்வதற்காக 4 வழிகாட்டிகளுடன் சென்றனர்.
பனிப்பொழிவு அதிகரித்ததால், தங்களை வந்து மீட்கும்படி தகவல் அளித்தவர்கள், தார்பாயால் கூடாரம் அமைத்து அங்கேயே தங்கினர்.
அப்போது திடீரென ஏற்பட்ட பனிச்சரிவால், அனைவரும் கூடாரத்துடன் பனி குவியலில் புதைந்தனர். 6 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 9 பேர் இறந்துபோனதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu