தமிழ்நாடு
கோவையில் 16-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
Feb 18, 2026 01:54 PM
8
கோவையில் 16-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி எண் 313-ன் படி சிறப்பு காலமுறை ஊதியம், ஓய்வூதிய உயர்வு உள்ளிட்டவற்றை நிறைவேற்றக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 16 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கொளுத்தும் வெயிலில் சாலையில் படுத்துக் கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
கிருஷ்ணகிரியில் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.
தேனியில் ஊர்வலமாக வந்து சாலை மறியலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu