சுற்றுசூழல்
மீனவர்களின் வலையில் உயிருடன் சிக்கிய 4 அரிய வகை கடல் ஆமைகள்.
Feb 18, 2026 12:14 PM
8
மீனவர்களின் வலையில் உயிருடன் சிக்கிய 4 அரிய வகை கடல் ஆமைகள்.
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, தெற்கு மன்னார் வளைகுடாவில் மீனவர்களின் வலையில் உயிருடன் சிக்கிய நான்கு அரிய வகை ஆமைகளை கடலில் மீண்டும் பாதுகாப்பாக விட்டனர்.
அழிவின் விளிம்பில் உள்ள கடல் வாழ் உயிரினங்களை பத்திரமாக மீட்டு கடலில் விட்ட மீனவர்களுக்கு அரசு அறிவித்துள்ள பரிசுத் தொகை வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu