சுவாமி ஊர்வலத்தில் இரு தரப்பினர் இடையே மோதல்
Feb 18, 2026
தமிழ்நாடு
காஞ்சிபுரத்தில் மாற்றுத் திறனாளிகள் கையில் தட்டு ஏந்தி போராட்டம்
Feb 18, 2026 12:00 PM
8
காஞ்சிபுரத்தில் மாற்றுத் திறனாளிகள் கையில் தட்டு ஏந்தி போராட்டம்.
உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி காஞ்சிபுரத்தில் மாற்றுத் திறனாளிகள் கையில் தட்டு ஏந்தி, நெற்றியில் நாமம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திர அரசு வழங்குவதைப் போல தமிழ்நாட்டிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாயும், மிகவும் உடல் நலன் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையிலும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu